October 14, 2011

பொதினிமலை

வணக்கம்!
தலைநகரம் சென்னையிலிருந்து சுமார் 470 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொதினிமலை. அதன் இன்றைய பெயர் பழநி (பழம் + நீ). ’மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானல் இதனுள் அமைதிருப்பது இன்னும் ஒரு சிறப்பு!



முதன்முதலாக வேலெடுத்து வீரத்துக்கு வித்திட்ட தமிழ் கடவுளான பழனி வாழ் தண்டாயுதபாணி குடிகொண்டிருப்பது இங்கேதான்!!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு திருஆவினன்குடி.  இதன் பெயர் காரணம் கீழ் உள்ளவாறு;

திரு-திருமகள் 
-காமதேனு
வினன் -சூரியன்
கு- நிலமகள்
டி-அக்னி

பழனி மலையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ’சண்முகநதி’. இங்கு நீராடி சுவாமி தரிசனம் செய்வது மரபு.


சில அழகான காட்சிகள் உங்கள் பார்வைக்கு..



















இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

சக்தி கல்வி மையம் said...

வணக்கம் நண்பா..
தங்கள் பதிவில் மூலம் திருஆவினன்குடி பெயர்காரணம் தெரிந்து கொண்டேன்..
பகிவுக்கு நன்றி..

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல!

Post a Comment

திட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும்